நகைக்கடையில் ரூ.9 லட்சம் திருட்டு முன்னாள் ஊழியர் கைது
பெரம்பூர்,சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி, விற்கும் கடை உள்ளது. இதில் மண்ணடி தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீத் (வயது...
17 Aug 2023 7:53 AM GMTகாப்பீடு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.2 கோடி தங்கம் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை உரிமையாளர் கைது
பெங்களூருவில் காப்பீடு பணத்துக்கு ஆசைப்பட்டு ரூ.2 கோடி தங்கம் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 July 2023 6:45 PM GMTகுடகில் நகைக்கடைகளில் பர்தா அணிந்து திருடிய 2 பெண்கள் கைது
குடகில் நகைக்கடைகளில் பர்தா அணிந்து திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் 2 பேரும் சிக்கினர்.
10 July 2023 6:45 PM GMTசவுகார்பேட்டை நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை
சவுகார்பேட்டை பகுதியில் வரி ஏய்ப்பு செய்ததாக தங்க நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
23 Jun 2023 10:38 AM GMTநகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டி மோசடி: நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் பிரபல நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டிகளை நகை செய்வதாக வாங்கி மோசடி செய்ததாக நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3 Jun 2023 5:54 AM GMTபெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர் - ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்கம் அடித்துச் செல்லப்பட்டது
பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்த மழைநீர் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 May 2023 8:23 PM GMTசென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை: வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது - போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளது, அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
15 Feb 2023 5:16 AM GMTசென்னை நகைக்கடையில் துணிகரம்: 9 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளை
சென்னை நகைக்கடையின் கதவில் துளைபோட்டு 9 கிலோ தங்க-வைர நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
10 Feb 2023 7:57 PM GMTநகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை - சென்னையில் துணிகர சம்பவம்
பெரம்பூரில் நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
10 Feb 2023 6:52 AM GMTநகைக்கடையில் ரூ.3 லட்சம் தங்கம், பணம் திருட்டு
நகைக்கடையில் ரூ.3 லட்சம் தங்கம், பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
9 Dec 2022 6:45 PM GMTநகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு
தாவணகெரேயில் நகைக்கடையில் புகுந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இரும்பு ஷெட்டரை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காாட்டி உள்ளனர்.
9 Dec 2022 6:45 PM GMTநகைக்கடை ஊழியரிடம் ரூ.6 லட்சம் துணிகர கொள்ளை
விஜயநகரில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.6 லட்சம் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
14 Sep 2022 10:37 PM GMT