6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி... அதிர்ச்சி தகவல்
பிரான்சின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 20 பேர் கொடூர முறையில் படுகொலையான விவரங்கள் தெரிய வந்துள்ளன.
13 April 2024 8:29 AM GMTமேற்கு ஆசியாவில் பதற்றம்; ஈரான் வான்வெளியை தவிர்த்தது ஏர் இந்தியா
ஈரான் வான்வெளியை தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தொலைவை கடந்து செல்ல உள்ளன என விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13 April 2024 6:06 AM GMTபிரான்ஸ்: அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 3 பேர் பலி
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
8 April 2024 1:43 AM GMTசென்னை ஐ.ஐ.டி. - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே, ‘புத்தொழில் மேம்பாட்டு மையம்' அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
26 March 2024 9:15 PM GMTஅரசியல் அமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கிய முதல் நாடாக மாறிய பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
5 March 2024 9:13 PM GMTஅரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக மாறியுள்ளது பிரான்ஸ்.
5 March 2024 2:31 AM GMTதேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் - 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றம்
கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்தில் மதபோதகர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
25 Feb 2024 12:32 AM GMTஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: பிரான்ஸ் முதலிடம்- இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில் பிரான்சும் ஒன்று. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தை பகிர்ந்துள்ளன.
19 Feb 2024 3:55 PM GMTஉக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், வீரர்களுக்கு பயிற்சி; பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்
உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அதிபர்களான முறையே ஜெலன்ஸ்கி மற்றும் மேக்ரான் இருவரும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டனர்.
17 Feb 2024 5:25 PM GMTபிரான்ஸ்: ஈபில் டவரில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவை அறிமுகம்
யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்துள்ளது.
2 Feb 2024 6:17 PM GMTபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்
பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
31 Jan 2024 12:09 AM GMTமோனா லிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண் போராட்டக்காரர்கள்
மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாக பலமுறை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 6:06 AM GMT