மும்பை கலவரத்தின் போது ஓடி ஒளிந்தவர்கள்; பாஜக  குறித்து சிவசேனா விமர்சனம்

மும்பை கலவரத்தின் போது ஓடி ஒளிந்தவர்கள்; பாஜக குறித்து சிவசேனா விமர்சனம்

மும்பை கலவரத்தின் போது ஓடி ஒளிந்தவர்கள், இன்று யாகூப் மேமன் கல்லறை பிரச்சினையை எழுப்புவதாக பா.ஜனதா குறித்து சிவசேனா விமர்சித்து உள்ளது.
12 Sept 2022 9:26 PM IST