கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Nov 2023 5:11 AM GMTகிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 Nov 2023 6:21 AM GMTகிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் தொடக்கம்
கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியன் வங்கி கிளையின் ஏ.டி.எம். மைய திறப்பு...
20 Oct 2023 6:49 PM GMTகிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புகட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 7:00 PM GMTகிருஷ்ணகிரி மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு
கிருஷ்ணகிரி தாலுகா ஆர்.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). இவர் மோட்டார் சைக்கிளில் சோமார்பேட்டை - தானம்பட்டி சாலையில் சென்று...
16 Oct 2023 7:00 PM GMTசட்டத்துக்கு புறம்பாக ஸ்கேன் மூலம் பாலினம் கண்டுபிடிப்பு: கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 10:22 AM GMTகிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
13 Oct 2023 7:05 AM GMTகிருஷ்ணகிரியில் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Sep 2023 11:56 AM GMTகிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு - மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21 Sep 2023 7:42 AM GMTகரண்ட் திருட்டு: வழி நெடுக கிடந்த வயர்கள் - கட்சி கூட்டத்தில் பகீர் கிளப்பிய சம்பவம்
கிருஷ்ணகிரி அருகே, அதிமுக பொதுக்கூட்டத்திற்காக மின் கம்பத்தில் இருந்து ஆபத்தான முறையில் மின்சாரம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
17 Sep 2023 2:46 PM GMTகிருஷ்ணகிரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது - மாவட்ட கலெக்டர்
கிருஷ்ணகிரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
14 Sep 2023 2:22 PM GMTகிருஷ்ணகிரி, ஓசூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயற்சி-168 பேர் கைது
ஓசூர், கிருஷ்ணகிரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயன்றதுடன், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Sep 2023 6:45 PM GMT