பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு; நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா
டெல்லியில் இருந்து நிவாரணப் பொருட்கள் பப்புவா நியூகினியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
22 Dec 2023 11:37 PM GMTஉலகளாவிய தெற்கு பகுதிகளின் தலைவர் நீங்கள்: பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் புகழாரம்
சர்வதேச அதிகார விளையாட்டில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களாக நாங்கள் இருக்கிறோம் என பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே கூறியுள்ளார்.
22 May 2023 8:57 AM GMTபிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியாவில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவுக்கு சென்று சேர்ந்ததும் அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் நேரில் வரவேற்றார்.
21 May 2023 1:33 PM GMTஎந்த ஒரு தலைவருக்காகவும் மாற்றாத சம்பிரதாயத்தை பிரதமர் மோடிக்காக மாற்றும் நட்பு நாடு..!
பப்புவா நியூ கினியா செல்லும் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் வரவேற்கிறார்.
21 May 2023 9:38 AM GMTபப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் நேற்று ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5 April 2023 8:04 PM GMTபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 April 2023 3:36 AM GMTபப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 March 2023 3:47 AM GMTபப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 582 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2023 6:11 PM GMTபப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் பலி
பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 Sep 2022 4:08 AM GMT