28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் இந்தியன் திரைப்படம்

28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் 'இந்தியன்' திரைப்படம்

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகிறது.
26 May 2024 2:31 PM GMT
இயக்குனர் அன்பறிவ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த கமல்

இயக்குனர் அன்பறிவ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த கமல்

கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்கும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
11 May 2024 2:00 PM GMT
தக் லைப் படத்தில் இணையும் நடிகர் சிம்பு...கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?

தக் லைப் படத்தில் இணையும் நடிகர் சிம்பு...கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?

தக் லைப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிப்பை வெளியிட்டுள்ளது.
8 May 2024 6:49 AM GMT
தக் லைப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

'தக் லைப்' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

'தக் லைப்’ படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ மே 8 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
6 May 2024 2:48 PM GMT
கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்

கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்

'நடிகர் கமல் கால்ஷீட் தருவதாக உத்திரவாதம் கொடுத்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரிடம் இருந்து கால்ஷீட் பெற்றுத் தர வேண்டும்' என திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளது.
3 May 2024 1:19 PM GMT
இனிமேல் பயணம் :  கண்ணதாசனிடம் கவிதை சொன்னேன்-  கமல்

'இனிமேல்' பயணம் : கண்ணதாசனிடம் கவிதை சொன்னேன்- கமல்

கமல்ஹாசன் தனது மகளுடனான சமீபத்திய உரையாடலின் போது, பழம்பெரும் தமிழ் பாடலாசிரியர் கண்ணதாசனைத் தொந்தரவு செய்த நேரங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
30 April 2024 9:28 AM GMT
இந்தியன் 2 : மே 16-ந் தேதி பிரமாண்ட இசை வெளியீடு

இந்தியன் 2 : மே 16-ந் தேதி பிரமாண்ட இசை வெளியீடு

'இந்தியன் 2 ' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 April 2024 3:21 PM GMT
கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கல்கி 2898 ஏடி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 2:12 PM GMT
கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்திருக்கேன்.. மனிதர்கள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது - கமல்

கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்திருக்கேன்.. மனிதர்கள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது - கமல்

'இனிமேல்' பாடலில் மனங்களின் உணர்வு பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன், கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்துள்ளதாகவும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
27 April 2024 12:22 PM GMT
இந்தியன்-2 படத்தின்  பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

இந்தியன்-2 படத்தின் 'பர்ஸ்ட் சிங்கிள்' அப்டேட்

இந்தியன்-2 படத்தின் 'பர்ஸ்ட் சிங்கிள்' விரைவில் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளது.
25 April 2024 2:28 PM GMT
உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகை பூஜா குமார்...கமலுக்கான ஆதரவா?

உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகை பூஜா குமார்...கமலுக்கான ஆதரவா?

உத்தம வில்லன் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய திரைப்படம் என லிங்குசாமி தெரிவித்த நிலையில், அந்த படத்திற்காகதான் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகை பூஜா குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
20 April 2024 10:06 AM GMT
ஹாரி பாட்டர் பட டைரக்டரை சந்தித்த கமல்

'ஹாரி பாட்டர்' பட டைரக்டரை சந்தித்த கமல்

கமல்ஹாசன் புகழ்பெற்ற இயக்குநர் அல்போன்ஸோ குரானை சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது
13 April 2024 1:34 PM GMT