விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்
விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
23 April 2024 11:23 AM GMTவீர தீர சூரன் 2 : 'ஆக்சன் நிறைந்த படம்' - டைரக்டர் அருண் குமார்
வீர தீர சூரன்- 2 ஆக்சன் நிறைந்த படம் என்று டைரக்டர் அருண் குமார் கூறினார்.
22 April 2024 6:19 AM GMTசீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
17 April 2024 12:54 PM GMTநடிகர் விக்ரம் பிறந்தநாள்: தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு
நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று தங்கலான் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
17 April 2024 6:37 AM GMTசீயான் 62 படத்தின் புதிய அப்டேட் - போஸ்டர் வெளியிட்ட விக்ரம்
சீயான் 62 படம் குறித்து நடிகர் விக்ரம் அப்டேட் கொடுத்துள்ளார்.
16 April 2024 2:11 AM GMT'இதனால்தான் துசாராவை தேர்ந்தெடுத்தோம்' - 'சீயான் 62' பட தயாரிப்பாளர்
சமீபத்தில் துசாரா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
6 April 2024 8:06 AM GMTசீயான் 63: ' மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம்?
மலையாளத்தில் வெளியான ‘ மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் அடுத்து சீயான் விக்ரம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 April 2024 10:04 AM GMT'சியான் 62' படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிப்பு
'சியான் 62' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது
2 April 2024 4:30 PM GMTஏப்ரல் மாதம் துவங்குகிறது 'சீயான் 62' பட சூட்டிங்
விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.
23 March 2024 3:41 AM GMTசீயான் 62 திரைப்படத்தில் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா - படக்குழு அறிவிப்பு
சீயான் 62 திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
9 Feb 2024 12:31 PM GMTபிப்ரவரியில் வெளியாகிறது 'துருவ நட்சத்திரம்'....!
'துருவ நட்சத்திரம்' படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
18 Jan 2024 11:49 AM GMT'தங்கலான்' படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
15 Jan 2024 7:36 PM GMT