தீப்பெட்டி தொழில் பாதிப்பு: சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய தொழில்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தீப்பெட்டி தொழில் பாதிப்பு: 'சிகரெட் லைட்டர்' இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் - மத்திய தொழில்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதால் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். .
8 Sep 2022 4:24 PM GMT