மோர்பி பால விபத்து: மாநில அரசுக்கு குஜராத்  ஐகோர்ட் நோட்டீஸ்

மோர்பி பால விபத்து: மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட் நோட்டீஸ்

குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டது.
8 Nov 2022 11:06 AM GMT
2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை - ஐகோர்ட் விளக்கம்

"2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டியதில்லை" - ஐகோர்ட் விளக்கம்

2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க அவசியம் இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
5 Nov 2022 1:06 PM GMT
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது - ஐகோர்ட் கருத்து

"புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது" - ஐகோர்ட் கருத்து

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 9:11 AM GMT
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் கோர்ட் நிராகரித்தது தவறு - ஐகோர்ட்டில் சசிகலா தரப்பு வாதம்

"பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் கோர்ட் நிராகரித்தது தவறு" - ஐகோர்ட்டில் சசிகலா தரப்பு வாதம்

தன்னை பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
4 Nov 2022 3:58 PM GMT
வீட்டிலும், சமூகத்திலும் குழந்தைகளை பாதுகாத்து கண்காணிப்பது பெற்றோரின் கடமை - ஐகோர்ட் அறிவுறுத்தல்

"வீட்டிலும், சமூகத்திலும் குழந்தைகளை பாதுகாத்து கண்காணிப்பது பெற்றோரின் கடமை" - ஐகோர்ட் அறிவுறுத்தல்

தற்கொலை விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர்கள் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
3 Nov 2022 9:17 AM GMT
தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்

தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்

உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.
2 Nov 2022 4:52 PM GMT
கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கு -  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1 Nov 2022 9:57 AM GMT
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - நவம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - நவம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணையை நவம்பர் 8-ந்தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
28 Oct 2022 7:08 PM GMT
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய திருமாவளவனின் மனு தள்ளுபடி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய திருமாவளவனின் மனு தள்ளுபடி

ஐகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
18 Oct 2022 12:16 PM GMT
சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கக் கோரி கம்யூனிஸ்ட், வி.சி.க. தலைவர்கள் ஐகோர்ட்டில் மனு

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கக் கோரி கம்யூனிஸ்ட், வி.சி.க. தலைவர்கள் ஐகோர்ட்டில் மனு

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2022 9:56 AM GMT
உணவக சோதனைகள்; ஊடகங்களை அழைத்துச் செல்ல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் தடை

உணவக சோதனைகள்; ஊடகங்களை அழைத்துச் செல்ல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் தடை

உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
30 Sep 2022 1:55 PM GMT
சீன அதிபருக்கு எதிராக போராடியதாக வழக்கு - திபெத் மாணவர்கள் மீதான வழக்குகள் ஐகோர்ட்டில் ரத்து

சீன அதிபருக்கு எதிராக போராடியதாக வழக்கு - திபெத் மாணவர்கள் மீதான வழக்குகள் ஐகோர்ட்டில் ரத்து

சீன அதிபர் வருகைக்கு எதிராக போராடியதாக திபெத் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்தது.
29 Sep 2022 12:38 PM GMT