டிஎன்பிஎஸ்சியில் நேர்முகத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பலருக்கு நேர்முகத் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
25 May 2024 4:59 AM GMTகணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என ஒரு அறிவிப்பு பரவி வருகிறது
4 May 2024 3:15 AM GMTடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து : பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு
தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது
25 April 2024 7:10 AM GMTகுரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 காலிப்பணியிடங்களுக்கு குருப் 2ஏ தேர்வு நடத்தப்பட்டது.
9 April 2024 4:02 AM GMTகுரூப்-1 பதவி: 90 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலி இடங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
28 March 2024 2:17 PM GMTடி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தேர்வு எழுதியவர்கள் இப்போது வரை கலந்தாய்வு நடத்தப்படாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jan 2024 11:24 AM GMTடிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி: விசாரணை குழு அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர் .
13 Jan 2024 9:47 AM GMTடிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 Jan 2024 1:25 PM GMT'வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்
வெள்ள பாதிப்புகளால் தேர்வர்கள் எழுத்துத் தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Dec 2023 11:55 AM GMTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-7ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2023 5:18 PM GMTஅரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Dec 2023 1:11 PM GMTகுரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாகதான் தேர்வு முடிவுகள் தாமதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
16 Dec 2023 2:48 PM GMT