ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: போப் பிரான்சிஸ் பங்கேற்க மாட்டார்- வாடிகன் தகவல்
இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
16 Sep 2022 4:53 PM GMTராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள்கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்
ராணி எலிசபெத் உடல் லண்டன் போய்ச்சேர்ந்தது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நாள்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள்.
13 Sep 2022 10:45 PM GMTராணி எலிசபெத்தின் நாய்களை பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ
ராணி எலிசபெத்தின் நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஆகியோர் பராமரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
12 Sep 2022 9:27 PM GMTவழிகாட்டி கருவியாக இருந்தார் - ராணி எலிசபெத்துக்கு இளவரசர் ஹாரி புகழாரம்
ராணி எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக இளவரசர் ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார்.
12 Sep 2022 7:05 PM GMTஆஸ்திரேலியாவுக்கு ராணி எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம்; 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது... ஏன்?
ஆஸ்திரேலியாவுக்கு ராணி எலிசபெத் தன் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் ஒன்றை 63 ஆண்டுகளுக்கு பின்னரே திறக்க முடியும்.
12 Sep 2022 1:48 AM GMTஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு பயணம் வழியெங்கும் ராணி எலிசபெத் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
11 Sep 2022 7:25 PM GMTராணி எலிசபெத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட அமெரிக்க பேராசிரியர்... கண்டனம் தெரிவித்த ஜெஃப் பெசோஸ்
அமெரிக்க பேராசியரான உஜு அனுயா, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
10 Sep 2022 11:28 AM GMTஉங்கள் புகழைக் காலம் சுமந்து செல்லும் - கவிஞர் வைரமுத்து டுவீட்
ராணி எலிசபெத் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 3:17 AM GMT"அவர் செய்தது மன்னிப்பு கேட்பதற்கும் மேலானது"- ராணி எலிசபெத் குறித்து பேசிய ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை செயலாளர்
1997 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் வந்து இருந்த இரண்டாம் எலிசபெத் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
9 Sep 2022 2:51 PM GMT3 முறை இந்தியா வந்த ராணி எலிசபெத்... மரபை மீறி காமராஜருக்கு ராணியே உணவு பரிமாறிய வரலாறு...
முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தபோது, அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்தார்.
9 Sep 2022 10:47 AM GMTராணி எலிசபெத் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்...!
ராணி எலிசபெத் குறித்து அதிகம் அறியப்படாத மற்றும் வேடிக்கையான உண்மைகள் இன்னும் ஏராளமாக உள்ளன.
9 Sep 2022 9:34 AM GMT"ஒரு அரசியாக வராமல் தாயாக இந்தியா வந்திருந்தார்" - ராணி எலிசபெத் குறித்து கமல்ஹாசன் பேட்டி
காலனி மனப்பான்மையில் இருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
9 Sep 2022 9:16 AM GMT