தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது நல்லதா?
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
1 Oct 2023 7:00 AM ISTசர்க்கரை விலை அதிகரிக்கும்?
சர்வதேச அளவில் வரும் சீசனில் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதால் விலை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2023 1:31 AM ISTமுதுமையை தாமதப்படுத்த வேண்டுமா?
உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
21 Sept 2023 6:45 PM ISTசர்க்கரை விலையிலும் மாற்றம் தேவை
சர்க்கரை விலையிலும் மாற்றம் தேவை என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
10 July 2023 3:04 AM ISTசர்க்கரை உற்பத்தி குறைவு
தேசிய அளவில் 500 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளதாக சர்க்கரை உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 May 2023 1:23 AM ISTரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
27 May 2022 6:21 AM ISTரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
21 May 2022 5:22 AM IST