மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை..!
மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
8 Nov 2023 2:26 AM GMTமேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேசிறப்பு மலை ரெயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது.
16 Sep 2023 7:30 PM GMTவருகிற 16-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம்
வருகிற 16-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
12 Sep 2023 3:23 AM GMTமேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 16-ந் தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
11 Sep 2023 11:15 PM GMTஊட்டி சிறப்பு மலை ரெயில் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
27 Jun 2023 7:15 PM GMTஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து
ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
8 Jun 2023 11:48 AM GMTஊட்டி மலை ரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி..!
ஊட்டி மலை ரெயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.
7 Jun 2023 8:47 AM GMTகோவை: 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரெயில் பாதையில் சீரமைப்பு பணி
மலை ரெயில் பாதையில் உள்ள சிறு பாலங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
16 Feb 2023 10:17 AM GMTமேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் - தென்னக ரெயில்வே
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் இயக்கப்படும்
18 Dec 2022 2:47 PM GMTபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரெயில் எஞ்சின் - உலை ஆயிலுக்கு பதில் அதிவேக டீசல் பயன்பாடு
அதிவேக டீசலை பயன்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
6 Oct 2022 12:31 AM GMTபாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைப்பு: ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடக்கம்
பாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைக்கும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்குகிறது.
7 Sep 2022 3:30 AM GMTஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு - ராட்சத பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு..!
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
5 Sep 2022 11:32 AM GMT