சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம், நவரத்தின கற்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம், நவரத்தின கற்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், 1,706 கேரட் விலை உயர்ந்த நவரத்தின கற்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 Sept 2022 3:24 AM IST