நீலகிரி மாவட்டத்தில்  பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14.38 விலை நிர்ணயம்-தேயிலை வாரிய செயல் இயக்குனர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14.38 விலை நிர்ணயம்-தேயிலை வாரிய செயல் இயக்குனர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14.38 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
1 Sept 2022 6:58 PM IST