எங்கும் போகக்கூடாது.. உக்ரைன் முன்னாள் அதிபர் நாட்டை விட்டு வெளியேற தடை

எங்கும் போகக்கூடாது.. உக்ரைன் முன்னாள் அதிபர் நாட்டை விட்டு வெளியேற தடை

உக்ரைனில் இருந்து புறப்பட்டு சென்ற பெட்ரோ போரோஷென்கோ, எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார்.
3 Dec 2023 11:08 AM GMT
ரஷியா, உக்ரைன் கடலோர பகுதியில் புயல் தாக்குதல்; 3 பேர் பலி

ரஷியா, உக்ரைன் கடலோர பகுதியில் புயல் தாக்குதல்; 3 பேர் பலி

இதனை தொடர்ந்து, கிரீமியாவில் அவசரகால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
28 Nov 2023 2:28 AM GMT
வீரர்களை உற்சாகப்படுத்த ரஷிய நடிகை லைவ் ஷோ... உக்ரைன் ராக்கெட் வீச்சில் பலி

வீரர்களை உற்சாகப்படுத்த ரஷிய நடிகை லைவ் ஷோ... உக்ரைன் ராக்கெட் வீச்சில் பலி

உக்ரைனின் ராக்கெட் தாக்குதலை ரஷியா மற்றும் உக்ரைன் என இரு தரப்பினரும் உறுதி செய்தனர்.
23 Nov 2023 12:55 PM GMT
உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான்: நிதி பற்றாக்குறையா?

உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான்: நிதி பற்றாக்குறையா?

உக்ரைனுக்கு எந்த ஆயுதங்களை வழங்கவில்லை என்பதை இஸ்லாமாபாத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
14 Nov 2023 3:42 PM GMT
உக்ரைனில் அதிர்ச்சி:  ஒரே குடும்பத்தின் 9 பேர் கொடூர கொலை; 2 ரஷிய வீரர்கள் கைது

உக்ரைனில் அதிர்ச்சி: ஒரே குடும்பத்தின் 9 பேர் கொடூர கொலை; 2 ரஷிய வீரர்கள் கைது

உக்ரைனில், ரஷியாவின் பிடியிலுள்ள நகரில் 2 குழந்தைகள் உள்பட தூங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தின் 9 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
31 Oct 2023 1:08 PM GMT
உக்ரைனின் திடீர் தாக்குதல்: 25 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா

உக்ரைனின் திடீர் தாக்குதல்: 25 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா

உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலின்போது அந்நாட்டின் 25 டிரோன்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது.
15 Oct 2023 8:40 PM GMT
ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.
13 Oct 2023 1:57 AM GMT
தைவானுக்கு வழங்கும் உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா முடிவு

தைவானுக்கு வழங்கும் உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா முடிவு

உக்ரைனுக்கு உதவிகளை குறைத்து தைவானுக்கு வழங்கும் உதவிகளை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
9 Oct 2023 5:01 PM GMT
உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் - 24 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் - 24 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 24 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
5 Oct 2023 9:09 PM GMT
கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
23 Sep 2023 5:04 PM GMT
உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

'உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்' - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
22 Sep 2023 9:07 PM GMT
கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு

கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு

அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
22 Sep 2023 5:20 PM GMT