அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் பயணம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் பயணம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.
20 Feb 2023 10:06 AM GMT
உக்ரைனில் ரஷியா மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது - கமலா ஹாரிஸ்

"உக்ரைனில் ரஷியா மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது" - கமலா ஹாரிஸ்

உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.
19 Feb 2023 7:20 AM GMT
உக்ரைன் போர்; ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம்

உக்ரைன் போர்; ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம்

உக்ரைன் போரில் ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்து உள்ளனர் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
18 Feb 2023 2:21 PM GMT
உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி நீக்கம்; அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி

உக்ரைனில் ஊழல் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பணி நீக்கம் செய்து அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
12 Feb 2023 4:41 AM GMT
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர புதினை மோடி சமாதானப்படுத்த முடியும் - அமெரிக்கா நம்பிக்கை

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர புதினை மோடி சமாதானப்படுத்த முடியும் - அமெரிக்கா நம்பிக்கை

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதினை பிரதமர் மோடி சமாதானப்படுத்த முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
11 Feb 2023 3:47 AM GMT
ஓர் ஆண்டை நெருங்கும் போர் உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை

ஓர் ஆண்டை நெருங்கும் போர் உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போரை தொடங்கியது.
10 Feb 2023 10:45 PM GMT
பிரிட்டன், பிரான்சு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் திடீர் பயணம்: ஆயுத சப்ளைக்கு வேண்டுகோள்

பிரிட்டன், பிரான்சு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் திடீர் பயணம்: ஆயுத சப்ளைக்கு வேண்டுகோள்

ரஷியாவுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், ஏவுகணைகளை கோரி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
9 Feb 2023 5:40 AM GMT
63 ரஷிய வீரர்களை விடுவித்த உக்ரைன் ராணுவம் - எல்லையில் ஆரத்தழுவி கொண்ட வீரர்கள்

63 ரஷிய வீரர்களை விடுவித்த உக்ரைன் ராணுவம் - எல்லையில் ஆரத்தழுவி கொண்ட வீரர்கள்

உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த 63 ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 Feb 2023 1:22 PM GMT
போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் - குரோஷியா அதிபர்

போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் - குரோஷியா அதிபர்

போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் என்று குரோஷிய அதிபர் தெரிவித்தார்.
30 Jan 2023 4:10 PM GMT
ரஷியா மீது உக்ரைன் குண்டு வீச்சு.. தரைமட்டமான மருத்துவமனை - 14 பேர் பலி

ரஷியா மீது உக்ரைன் குண்டு வீச்சு.. தரைமட்டமான மருத்துவமனை - 14 பேர் பலி

உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
29 Jan 2023 8:42 AM GMT
உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்ப முடிவு; அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது - வட கொரியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்ப முடிவு; அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது - வட கொரியா எச்சரிக்கை

இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்று கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.
28 Jan 2023 2:12 PM GMT
உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி - அமெரிக்கா கண்டனம்

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி - அமெரிக்கா கண்டனம்

உக்ரைனில் நேற்றிரவு ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
27 Jan 2023 1:05 AM GMT