உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் - ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி

உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் - ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
21 March 2023 7:31 PM GMT
ரஷிய போர்: உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம், போர் கருவிகளை அனுப்புகிறது அமெரிக்கா

ரஷிய போர்: உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம், போர் கருவிகளை அனுப்புகிறது அமெரிக்கா

ரஷிய போரை முன்னிட்டு உக்ரைனுக்கு ஆதரவாக ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்புகிறது.
21 March 2023 5:27 AM GMT
போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் முதல் முறையாக உக்ரைன் எல்லைக்குள் சென்ற ரஷிய அதிபர் புதின் - மரியுபோல் நகரில் ஆய்வு

போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் முதல் முறையாக உக்ரைன் எல்லைக்குள் சென்ற ரஷிய அதிபர் புதின் - மரியுபோல் நகரில் ஆய்வு

போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் சென்றார்.
19 March 2023 9:34 AM GMT
உக்ரைனில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

ரஷியாவின் தாக்குதலில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 March 2023 3:49 AM GMT
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால்... புதினுக்கு என்ன நேரும் என முன்னாள் தூதர் பேட்டி

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால்... புதினுக்கு என்ன நேரும் என முன்னாள் தூதர் பேட்டி

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினுக்கு என்ன நேரும் என்பது பற்றி முன்னாள் ரஷிய தூதர் பேட்டியளித்து உள்ளார்.
14 March 2023 11:13 AM GMT
போருக்கு மத்தியில் உக்ரைன் சென்றார் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

போருக்கு மத்தியில் உக்ரைன் சென்றார் பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக பின்லாந்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜெலன்ஸ்கி கூறினார்.
11 March 2023 3:34 PM GMT
உக்ரைனில் இரவு முழுவதும் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷிய ராணுவம்

உக்ரைனில் இரவு முழுவதும் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய ரஷிய ராணுவம்

உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷிய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
9 March 2023 1:13 PM GMT
போரை தொடங்கிய உக்ரைன்... ரஷிய வெளியுறவு மந்திரி பேச்சால் எழுந்த சிரிப்பலை

போரை தொடங்கிய உக்ரைன்... ரஷிய வெளியுறவு மந்திரி பேச்சால் எழுந்த சிரிப்பலை

டெல்லியில் ரைசினா பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில் ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ் போரை தொடங்கியது உக்ரைன் என கூறியதும் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
5 March 2023 11:06 AM GMT
உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்; 11 பேர் பலி:  ஜெலன்ஸ்கி கண்டனம்

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்; 11 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா நகரை இலக்காக கொண்டு குடியிருப்பு மீது ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5 March 2023 3:06 AM GMT
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியது அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியது அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது
4 March 2023 2:21 AM GMT
தீவிரமடையும் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவியை அறிவிக்கும் அமெரிக்கா..

தீவிரமடையும் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவியை அறிவிக்கும் அமெரிக்கா..

உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவியை இன்று அறிவிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
3 March 2023 1:25 AM GMT
உக்ரைனில் சித்ரவதை முகாம்கள்... அடித்து, மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய ரஷியா: அதிர்ச்சி தகவல்

உக்ரைனில் சித்ரவதை முகாம்கள்... அடித்து, மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய ரஷியா: அதிர்ச்சி தகவல்

உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் கைப்பற்றி, 8 மாதங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2 March 2023 11:02 AM GMT