அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் ரெயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷியா தாக்குதல் - 21 பேர் பலி

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் ரெயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷியா தாக்குதல் - 21 பேர் பலி

ரஷிய அதிபர் மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்தின. அதிபர் புதினை கொலை செய்ய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
4 May 2023 6:05 AM GMT
புதினை கொலை செய்ய முயற்சி... ரஷிய அதிபர் மாளிகை மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

புதினை கொலை செய்ய முயற்சி... ரஷிய அதிபர் மாளிகை மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சித்ததாகவும் அது முறியடிக்கப்பட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
3 May 2023 12:57 PM GMT
உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா கணிப்பு

உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா கணிப்பு

உக்ரைன் போர் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது.
1 May 2023 10:53 PM GMT
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்:  34 பேர் காயம்- வீடுகள் சேதம்

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 34 பேர் காயம்- வீடுகள் சேதம்

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏவுகனை வீசி கிழக்கு நகரில் கடும் தாக்குதலை முன்னெடுத்தது.
1 May 2023 9:19 AM GMT
ரஷியா பங்கேற்பதால் சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகும் உக்ரைன்

ரஷியா பங்கேற்பதால் சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகும் உக்ரைன்

ரஷிய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதால் சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து உக்ரைன் விலக முடிவு செய்துள்ளது.
30 April 2023 9:38 PM GMT
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
29 April 2023 1:54 PM GMT
உக்ரைனை தாக்க முயன்றபோது சொந்த நகரத்தின் மீதே குண்டு வீசிய ரஷிய விமானங்கள்

உக்ரைனை தாக்க முயன்றபோது சொந்த நகரத்தின் மீதே குண்டு வீசிய ரஷிய விமானங்கள்

உக்ரைனை தாக்க முயன்றபோது தவறுதலாக சொந்த நகரத்தின் மீதே ரஷிய விமானங்கள் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
22 April 2023 4:57 AM GMT
சொந்த நகரத்தின் மீதே தவறுதலாக குண்டு வீசிய ரஷிய போர் விமானம்

சொந்த நகரத்தின் மீதே தவறுதலாக குண்டு வீசிய ரஷிய போர் விமானம்

ரஷிய விமானத்தில் இருந்து பாய்ந்த குண்டுகள் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.
21 April 2023 11:23 AM GMT
உக்ரைன்:  குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்கி 8 பேர் உயிரிழப்பு

உக்ரைன்: குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்கி 8 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் மக்கள் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்கியதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
15 April 2023 6:27 AM GMT
உக்ரைன் - ரஷியா போர் உள்பட பல்வேறு அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட 21 வயது விமானப்படை வீரர்...!

உக்ரைன் - ரஷியா போர் உள்பட பல்வேறு அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட 21 வயது விமானப்படை வீரர்...!

அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட 21 வயது விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.
14 April 2023 11:17 PM GMT
இந்தியாவிடம் கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு உக்ரைன் அரசு கடிதம் - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவிடம் கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு உக்ரைன் அரசு கடிதம் - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

உக்ரைன் அரசு தரப்பில் கோரிக்கை மருத்துவ உதவிகள் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12 April 2023 2:47 PM GMT
ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த கனடா அரசு, உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
12 April 2023 12:56 PM GMT