உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளை எட்டியுள்ளது.
19 Aug 2023 11:28 AM GMT
மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம் - வர்த்தக மையம் மீது விழுந்ததால் பரபரப்பு

மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம் - வர்த்தக மையம் மீது விழுந்ததால் பரபரப்பு

உக்ரைன் டிரோன் விமானம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
18 Aug 2023 3:50 PM GMT
உக்ரைனின் இராணுவ வளங்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன கூறும் ரஷியா

உக்ரைனின் இராணுவ வளங்கள் "கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன" கூறும் ரஷியா

மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் செர்ஜி ஷோய்கு இதனை தெரிவித்தார்.
15 Aug 2023 7:26 PM GMT
ரஷியா: பெட்ரோல் பங்கில் பயங்கர வெடி விபத்து - 35 பேர் பலி

ரஷியா: பெட்ரோல் பங்கில் பயங்கர வெடி விபத்து - 35 பேர் பலி

ரஷியாவில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
15 Aug 2023 12:28 PM GMT
கிரீமியா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற உக்ரைன்: ரஷியா கண்டனம்

கிரீமியா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற உக்ரைன்: ரஷியா கண்டனம்

கிரீமியா தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது. இந்த சம்பவத்திற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
14 Aug 2023 9:23 PM GMT
ரஷியாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு

ரஷியாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு

ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசு அதிகாரிகள் பயன்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Aug 2023 11:30 PM GMT
நிலவை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷியா.!

நிலவை ஆராய்வதற்காக "லூனா-25" என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷியா.!

சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.
11 Aug 2023 1:50 AM GMT
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் - ரஷிய அதிகாரிகளுக்கு புதின் அதிரடி உத்தரவு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் - ரஷிய அதிகாரிகளுக்கு புதின் அதிரடி உத்தரவு

உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மிகவும் முக்கியமானது என்று புதின் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 5:27 PM GMT
ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25

ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25

ரஷியாவில் இருந்து முதன்முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது.
3 Aug 2023 5:37 PM GMT
5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட வீஹன் பெண் பிரபலம் உயிரிழப்பு

5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட 'வீஹன்' பெண் பிரபலம் உயிரிழப்பு

5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டும் சாப்பிட்ட ‘வீஹன்’ பெண் பிரபலம் உயிரிழந்தார்.
1 Aug 2023 8:39 AM GMT
மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - விமான நிலையம் மூடல்

மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - விமான நிலையம் மூடல்

ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
30 July 2023 4:15 AM GMT
உக்ரைனும், ரஷியாவும் ஒருவரையொருவர் மன்னிக்க எலான் மஸ்க் வலியுறுத்தல்

உக்ரைனும், ரஷியாவும் ஒருவரையொருவர் மன்னிக்க எலான் மஸ்க் வலியுறுத்தல்

உக்ரைனும், ரஷியாவும் போர் குறித்த விஷயத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்ற மத கோட்பாட்டின்படி ஒருவரையொருவர் மன்னித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
29 July 2023 5:28 PM GMT