கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா:  538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு-கோவில்களில் சிறப்பு பூஜை

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா: 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு-கோவில்களில் சிறப்பு பூஜை

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அதுபோன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
31 Aug 2022 8:26 PM IST