சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 100 ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற பக்தர்கள் எதிர்பார்ப்பு

சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 100 ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஆரணி கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் உருவாக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்த புதிய தேர் வெள்ளோட்டத்துக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
31 Aug 2022 6:04 PM IST