காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது

காதலி குறித்து தகவல் கேட்டு பெண்ணுக்கு தொல்லை; வாலிபருக்கு கத்திக்குத்து - பெண் உள்பட 3 பேர் கைது

விலகி சென்ற காதலி குறித்து அவருடைய தோழியிடம் செல்போனில் தகவல் கேட்டு தொல்லை கொடுத்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 1:58 AM GMT
உ.பி.:  காதலி வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற காதலர்; கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

உ.பி.: காதலி வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற காதலர்; கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

உத்தர பிரதேசத்தில் காதலியை காண அவருடைய வீட்டுக்கு சென்ற காதலரை அக்கம்பக்கத்தினர் பிடித்து, அடித்து, உதைத்தனர்.
24 Sep 2023 10:39 AM GMT
காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி... அதிர்ந்து போன காதலன்

காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி... அதிர்ந்து போன காதலன்

காதலி ஆசையாக ஆர்டர் செய்து கொடுத்த காளான் சூப்பில் இருந்து உயிருள்ள எலி எழுந்து வந்தது கண்டு காதலன் அதிர்ந்து போனார்.
5 Sep 2023 10:56 AM GMT
10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு லிப்லாக் : காது கேட்கும் திறனை இழந்த வாலிபர்...! காதலர்கள் அதிர்ச்சி

10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு 'லிப்லாக்' : காது கேட்கும் திறனை இழந்த வாலிபர்...! காதலர்கள் அதிர்ச்சி

இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர்.
30 Aug 2023 5:35 AM GMT
கர்நாடகாவில் கொடூரம்; லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற கேரள வாலிபர்

கர்நாடகாவில் கொடூரம்; லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற கேரள வாலிபர்

3 ஆண்டுகளாக ஒன்றாக படித்து, ஒன்றாக தங்கி, லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
28 Aug 2023 6:54 AM GMT
உடல் உறுப்புகளை பெண் தோழிகளிடம் கூறி கேலி செய்ததால் காதலியை குத்தி படுகொலை செய்த கொடூர காதலன்

உடல் உறுப்புகளை பெண் தோழிகளிடம் கூறி கேலி செய்ததால் காதலியை குத்தி படுகொலை செய்த கொடூர காதலன்

கொச்சியில் ஓட்டலில் இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Aug 2023 12:27 PM GMT
இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்... காதலியை சந்திக்க வந்த வாலிபருக்கு அடி-உதை; 3 வாலிபர்கள் கைது

'இன்ஸ்டாகிராம்' மூலம் மலர்ந்த காதல்... காதலியை சந்திக்க வந்த வாலிபருக்கு அடி-உதை; 3 வாலிபர்கள் கைது

சென்னை மண்ணூர்பேட்டையில் காதலியை சந்திக்க வந்த வாலிபரை அடித்து உதைத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 9:46 AM GMT
காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட காதலன் - போலீசார் விசாரணை

காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட காதலன் - போலீசார் விசாரணை

உத்தரபிரதேசத்தில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 July 2023 11:22 AM GMT
2 வாரமாக காதலி பேசாததால் டிப்ளமோ மாணவர் தற்கொலை

2 வாரமாக காதலி பேசாததால் டிப்ளமோ மாணவர் தற்கொலை

மூலக்குளத்தில் 2 வாரமாக காதலி பேசமறுத்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Jun 2023 5:50 PM GMT
சதுரங்கப்பட்டினம் அருகே காதலியை கர்ப்பமாக்கி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

சதுரங்கப்பட்டினம் அருகே காதலியை கர்ப்பமாக்கி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

சதுரங்கப்பட்டினம் அருகே 8 ஆண்டுகளாக இளம்பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை மாமல்லபுரம் மகளீர் போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2023 9:23 AM GMT
ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஓட்டலில் உல்லாசம்-வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஓட்டலில் உல்லாசம்-வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்த வாலிபர் வீடியோ எடுத்து மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
9 Jun 2023 9:56 PM GMT
அப்பவே அப்படி... காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்

அப்பவே அப்படி... காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்

இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு காதலியை அடைவதற்காக ஓவியர் 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்து சென்று உள்ளார்.
25 May 2023 1:36 PM GMT