அமைதி பூக்கள் மலரும் தேர்தல்!
முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால், பிரதமர் நரேந்திரமோடி மட்டும் 9 முறை இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்.
19 April 2024 12:34 AM GMTமருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
18 April 2024 2:42 PM GMTசென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
18 April 2024 12:42 PM GMTநக்சலைட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் - பா.ஜ.க. குற்றச்சாட்டு
மக்களவை தேர்தலில் தோல்வியை உணர்ந்துள்ள நிலையில், ஓட்டுகளுக்காக நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
18 April 2024 11:15 AM GMTமக்களவை தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
சென்னையில் 2 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
18 April 2024 10:40 AM GMTமுதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி -தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
18 April 2024 7:25 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
18 April 2024 4:47 AM GMTதேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் எதற்கு?
இந்தியா முழுவதும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
16 April 2024 8:16 PM GMTமக்களவை தேர்தல்; பஞ்சாப் ஹோஷியார்பூர் தொகுதியில் மத்திய மந்திரியின் மனைவியை களமிறக்கிய பா.ஜ.க.
ஹோஷியார்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி சோம்பிரகாஷின் மனைவி அனிதா சோம்பிரகாஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2024 10:02 AM GMTதேர்தல் களத்தில் பெண் வேட்பாளர்கள்!
நடைபெறப்போகும் தேர்தலில் 77 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
13 April 2024 12:47 AM GMTமக்களவைத் தேர்தல்: 4ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மாயாவதி
மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் 40 பேரணிகளை நடத்த மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
12 April 2024 2:57 PM GMT28 ஆண்டுகளுக்கு பிறகு பிரியும் நண்பர்கள்!
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும் என்று பல மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது.
12 April 2024 12:40 AM GMT