மக்களவை தேர்தல்: மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா வேட்பு மனு தாக்கல்
மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, பா.ஜனதா சார்பில் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
23 April 2024 11:06 PM GMTமக்களவை தேர்தல்; குஜராத்தில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
குஜராத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவை தொகுதிக்கான தேர்தலில், தலால் மற்றும் கும்பானி தவிர சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பியாரேலால் பாரதி என 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
22 April 2024 10:42 AM GMTமக்களவை தேர்தல்: மேற்கு வங்காளத்தில் இன்று ராஜ்நாத் சிங் பேரணி
மேற்கு வங்காளத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பேரணிகளில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார்.
21 April 2024 8:13 AM GMTமக்களவை தேர்தல்: பஞ்சாப் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை
வேட்பாளர்களை உறுதி செய்வது குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது.
21 April 2024 7:10 AM GMTஉத்தர பிரதேசம்: முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவு
மேற்கு உத்தர பிரதேசத்தின் 8 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
20 April 2024 3:23 AM GMTதிருச்சி: இலங்கை மறுவாழ்வு முகாமில் இருந்து வாக்களித்த முதல் பெண்
இந்தியாவில் முதல் முறையாக இலங்கை மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு பெண் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
20 April 2024 1:08 AM GMTமேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு: திரிணாமுல் காங்- பா.ஜ.க. இடையே மோதல்
இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
19 April 2024 6:34 AM GMTசொந்த ஊர் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த மக்கள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
19 April 2024 4:28 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர்.
19 April 2024 3:33 AM GMTபுல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு - நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
19 April 2024 2:59 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்
நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.
19 April 2024 2:45 AM GMTமுதல் நபராக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை முதல் நபராக செலுத்தியுள்ளார்
19 April 2024 1:38 AM GMT