வாக்காளர் பட்டியலில்    ஆதார் எண்ணை இணைக்க   நகரமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நகரமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க நகர்ப்புற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 Aug 2022 10:34 AM GMT