மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் இன்று அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
27 Jun 2023 9:51 AM GMTடி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டரில் கழுகு மோதி விபத்து - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு
ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்து விட்டதால், பாதுகாப்பு கருதி அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2 May 2023 10:38 AM GMTஎடியூரப்பா ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது குறுக்கிட்ட தெருநாய்கள்
துமகூரு மாவட்டம் துருவகெரேயில் எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது தெருநாய்கள் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 March 2023 6:45 PM GMTகுவிந்து கிடந்த குப்பைகள்: எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்; வைரலான வீடியோ
கர்நாடகாவில் குவிந்து கிடந்த குப்பைகளால் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
6 March 2023 8:07 AM GMTஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம்... தாத்தாவின் நிறைவேறாத கனவை நனவாக்கிய பேரன்கள்
மத்திய பிரதேசத்தில் தங்களது தாத்தாவின் நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்யும் வகையில், பேரன்கள் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்தி உள்ளனர்.
11 Feb 2023 4:40 AM GMTபழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு விழா - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு
பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் பழனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
26 Jan 2023 11:01 AM GMTமத்திய பிரதேச முதல் மந்திரி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
15 Jan 2023 8:22 PM GMTதொழில்நுட்ப கோளாறு காரணாமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
15 Jan 2023 4:59 PM GMTஇந்திய விமான படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கம்
இந்திய விமான படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் மராட்டியத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
1 Dec 2022 1:31 PM GMTமோசமான வானிலை எதிரொலி: மேகாலயா முதல்-மந்திரியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
மோசமான வானிலை காரணமாக மேகாலயா முதல்-மந்திரி கொன்ராட் சங்மா பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2 Nov 2022 9:13 PM GMTசத்தீஷ்கார்: 12, 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்; மாணவிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி
12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து சென்று சத்தீஷ்கார் அரசு மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
8 Oct 2022 7:56 AM GMTபணி ஓய்வு பரிசாக ஹெலிகாப்டரில் பயணம்; தாயை மகிழ்ச்சிப்படுத்திய மகன்
ராஜஸ்தானில் ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தாயாரை பள்ளியில் இருந்து வீட்டுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அவரது மகன் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.
31 July 2022 3:46 AM GMT