220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி

220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி

பொள்ளாச்சி பகுதியில் 220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
29 Aug 2022 9:37 PM IST