பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதல்; 5 பேர் பலி
பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
29 Aug 2023 11:34 PM GMTபாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்து 7 பேர் கருகி உயிரிழப்பு
பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 July 2023 9:39 PM GMTசோமங்கலம் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சோமங்கலம் அருகே வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 10:39 AM GMTமீனம்பாக்கத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; இசை கலைஞர் சாவு
மீனம்பாக்கத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இசை கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 May 2023 7:01 AM GMTகோயம்பேட்டில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதி டிரைவர் பலி - மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் காயம்
கோயம்பேட்டில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் பலியானார். மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
25 April 2023 3:49 AM GMTஉரமூட்டைகள் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது
உரமூட்டைகள் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.
18 April 2023 7:03 PM GMTதிருக்கழுக்குன்றம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
2 March 2023 2:51 PM GMTவேன், மோட்டார் சைக்கிள் மோதல்:ஓட்டல் உரிமையாளர் பலி
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலியானார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Jan 2023 6:45 PM GMTபள்ளி வேன் மோதி 3 வயது பெண் குழந்தை சாவு
யாதகிரி அருகே பள்ளி வேன் மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
17 Nov 2022 6:45 PM GMTலாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
க.பரமத்தி அருகே லாரி மீது வேன் மோதி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ெறாரு விபத்தில் 2 பேர் சிக்கினர்.
12 Sep 2022 6:12 PM GMTஎண்ணூர் விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதல்; தொழிலாளி பலி - 9 பேர் படுகாயம்
எண்ணூர் விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Sep 2022 8:06 AM GMT