டெஸ்ட் தொடரில் இருந்து கோலி விலகல்; ஜெய்ஷா கூறியது என்ன...?
விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
15 Feb 2024 6:22 AM GMT2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் இவர்தான்... ஜெய் ஷா உறுதி
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார்.
15 Feb 2024 2:07 AM GMTஜெய்ஷா மீதான அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு...வருத்தம் தெரிவித்த இலங்கை அரசு..!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வி கண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது.
17 Nov 2023 1:53 PM GMT'ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது' - இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குள் அரசின் தலையீடு இருப்பதாக கூறி, ஐசிசி-யில் இருந்து இலங்கை அணி தற்காலிகமாக நீக்கப்பட்டது.
14 Nov 2023 8:21 AM GMTஉங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார்.
20 Sep 2023 10:26 AM GMTஆசிய கோப்பை தொடர்; இலங்கை மைதான ஊழியர்களுக்குப் பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா...!
ஆசிய கோப்பை தொடரில் மழைக்கு நடுவே ஆட்டங்களை நடத்தி முடிக்க காரணமாக இருந்த இலங்கை மைதான ஊழியர்களுக்கு ஜெய்ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
18 Sep 2023 4:14 AM GMTநான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்;உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு உதயநிதி கேள்வி
நான் மக்களை சந்தித்துத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன்.. உங்கள் மகன் ஜெய் ஷா, பிசிசிஐ அமைப்பிற்கு எப்படி தலைவரானார் என்று அமித்ஷாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்
29 July 2023 8:59 AM GMTபிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா
சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தனது பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.
17 Feb 2023 5:20 AM GMTஆசியக்கோப்பை போட்டி பட்டியலை ஒருதலைபட்சமாக வெளியிட்டுள்ளார்.! ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு
ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
6 Jan 2023 10:20 AM GMTஅமித் ஷாவின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன்...? கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்
தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய்ஷாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
29 Aug 2022 8:41 AM GMT