'மோடி மீண்டும் பிரதமராக' வேண்டி 102 வயது மூதாட்டி நடைபயணம்
கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை பாராட்டியும், வாழ்த்தியும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
7 March 2024 10:27 PM GMTமது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்
இவர் கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4 Feb 2024 8:21 PM GMTவீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீது கொலைவெறி தாக்குதல் - நகைகளுக்காக கொல்ல முயன்ற கேபிள் ஆபரேட்டர்
படுகாயமடைந்த மூதாட்டி நாரயணம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
31 Jan 2024 10:02 PM GMTரூ.23 கோடி மதிப்பிலான சொத்துகளை பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த மூதாட்டி
தனது பிள்ளைகள் 3 பேருக்கும் சொத்துகளை கொடுப்பதாக உயில் எழுதி இருந்த நிலையில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது யாரும் தன்னை பார்க்க வராததால் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
28 Jan 2024 6:08 AM GMTதீராத வயிற்று வலி: பிளேடால் வயிற்றை கிழித்து மூதாட்டி தற்கொலை - நெல்லையில் சோகம்
பிளேடால் வயிற்றை கிழித்து மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 Jan 2024 6:08 AM GMT60 வயது மூதாட்டியை புலி தாக்கி கொன்றது
புதர்களுக்குள் பதுங்கியிருந்த புலி, திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
2 Nov 2023 2:18 AM GMTவிஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
நெகமம் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 8:00 PM GMTகிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 7:00 PM GMTமூதாட்டியிடம் நகை பறிப்பு
பந்தலூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
24 Oct 2023 7:00 PM GMTமூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
மின் இணைப்பை சரிசெய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 6:30 PM GMTமூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
வந்தவாசி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 6:18 PM GMTமூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2023 7:30 PM GMT