திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா சாமி தரிசனம் செய்தார்.
8 Oct 2023 4:24 PM GMTதிருநள்ளாறில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை
திருநள்ளாறில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்பட்டது.
2 Oct 2023 6:36 PM GMTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Sep 2023 8:13 PM GMTமோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திருநள்ளாறு அருகே சாலையின் குறுக்காக சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
28 Sep 2023 6:20 PM GMTதிருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
27 Sep 2023 6:24 PM GMTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர் மனோ சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர் மனோ சாமி தரிசனம் செய்தார்.
21 Sep 2023 4:35 PM GMTடெய்லரிங் வகுப்புக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்
திருநள்ளாறு அருகே டெய்லரிங் வகுப்புக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமனார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 Sep 2023 6:14 PM GMTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி பூரத்தை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 July 2023 4:47 PM GMTகாரைக்கால்- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
தொடர் விடுமுறையால் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
8 April 2023 2:34 AM GMTதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.12 கோடி - கோவில் நிர்வாகம் தகவல்
எட்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமை கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி துவங்கப்பட்டது.
20 May 2022 2:12 PM GMT