ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலி; தந்தை உள்பட 4 பேர் படுகாயம்
ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலியானார். அவரது தந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Nov 2022 11:58 PM GMTதிருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதி காவலாளி பலி
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதி காவலாளி பலியானார்.
21 Oct 2022 8:42 AM GMTஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்: தமிழ்நாடு அரசு அரசாணை
சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்லும்போது வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டள்ளது.
20 Oct 2022 6:10 AM GMT108 ஆம்புலன்ஸ் சேவையில் 4-ம் இடத்தை பிடித்த விழுப்புரம்
தமிழக அளவில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 4-ம் இடத்தை பிடித்த விழுப்புரம் இதுவரை 6½ லட்சம் பேர் பயனடைந்துள்ளனா்
16 Oct 2022 6:45 PM GMTநெல்லை: விபத்தில் காயமடைந்தவரை மீட்டு வந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
நாங்குநேரியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு வந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார்.
8 Oct 2022 1:58 PM GMTஆம்புலன்ஸ் செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தை வழிவிட சொன்ன பிரதமர் மோடி- வைரல் வீடியோ
மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார்.
30 Sep 2022 11:00 AM GMTஅடந்த காட்டுப்பகுதியில் ஆம்புலன்சிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு குவியும் பாராட்டு
இரவில் யானைகள் நடமாடும் காட்டில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
26 Sep 2022 11:04 AM GMTவெங்கடேஷ் ஐயர் தலையில் தாக்கிய பந்து.. மைதானத்திற்குள் விரைந்த ஆம்புலன்ஸ்- துலீப் கோப்பையில் பரபரப்பு
வெங்கடேஷுக்கு அடிபட்டதை தொடர்ந்து மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
16 Sep 2022 3:31 PM GMTபெண்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பயிற்சி
பெண்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2 Sep 2022 3:51 PM GMTமத்திய பிரதேசம்: ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணியை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கணவர் - விசாரணைக்கு உத்தரவு
கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
1 Sep 2022 1:52 AM GMTஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த நோயாளி...!
கேரளாவில் ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் போனதால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரின் உயிர் பறிபோனது.
30 Aug 2022 9:58 AM GMTதேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
தேனி மாவட்டத்தில் 108 ஆம்புல்ன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது
18 Aug 2022 4:57 PM GMT