கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

குன்னூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
17 May 2023 1:00 AM GMT
உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
16 May 2023 9:18 PM GMT
கள்ளச்சாராயம் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

கள்ளச்சாராயம் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

காவல்துறையை முதல்-அமைச்சர் கண்டிப்போடு செயல்படுத்தி கள்ளச்சாராயம் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
16 May 2023 6:45 PM GMT
கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை: போலீஸ் சூப்பிரண்டு

கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை: போலீஸ் சூப்பிரண்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
16 May 2023 6:45 PM GMT
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்குமாறுபொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்குமாறுபொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவித்துள்ளது.
16 May 2023 6:45 PM GMT
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் - தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் - தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
16 May 2023 12:49 PM GMT
கள்ளச்சாராயம் குடித்து பலியான 13 குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி - அமைச்சர்கள் வழங்கினர்

கள்ளச்சாராயம் குடித்து பலியான 13 குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி - அமைச்சர்கள் வழங்கினர்

கள்ளச்சாராயம் குடித்து பலியான 13 குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
16 May 2023 12:25 PM GMT
மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் என காவல்துறை தகவல்

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால் என காவல்துறை தகவல்

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என காவல்துறை டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டுள்ளது.
16 May 2023 10:47 AM GMT
கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

"கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்" - கமல்ஹாசன் வலியுறுத்தல்

கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 May 2023 10:10 AM GMT
கள்ளச்சாராயம் விற்பனை - புகார் எண் அறிவிப்பு

கள்ளச்சாராயம் விற்பனை - புகார் எண் அறிவிப்பு

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
16 May 2023 7:10 AM GMT
மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
16 May 2023 5:56 AM GMT
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு

கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு

கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூனார்.
16 May 2023 12:19 AM GMT