'ராயன்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த படக்குழு
நடிகர் தனுஷின் 'ராயன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 May 2024 3:47 PM GMTமீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் 'ராயன்'? - வெளியான தகவல்
மீண்டும் 'ராயன்' படத்தை தள்ளிவைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
27 April 2024 2:24 AM GMTதனுஷின் - 51வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
25 April 2024 10:10 AM GMTராயன் : 500 கலைஞர்களுடன் பிரபுதேவா பிரமாண்ட நடனம்
ராயன் படத்தின் "பர்ஸ்ட் சிங்கிள்" பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இதில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பிரபுதேவாவுடன் நடனமாடி உள்ளனர்.
21 April 2024 10:17 AM GMT'இதனால்தான் ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தேன்' - இசையமைப்பாளர் தேவா
ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்ததற்கான.காரணத்தை இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
16 April 2024 7:58 AM GMT'ராயன்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த தனுஷ்
'ராயன்' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
14 April 2024 1:49 PM GMT'ராயன்' படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்
‘ராயன்’ திரைப்படத்தை ஜூன் 7-ம் தேதி வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
4 April 2024 2:45 PM GMTமரண வெயிட்டிங்.. தனுஷ் இயக்கும் 'ராயன்' படத்தின் அப்டேட்
ராயன் படத்தின் புதிய போஸ்டரில் தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் இந்த மூன்று கோம்போவில் எந்த கோம்போவுக்கு மரணம் வெயிட்டிங் என பதிவு செய்துள்ளது.
1 April 2024 1:14 PM GMTதனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் சரவணன் - போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்
'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2024 1:42 PM GMTதனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி - போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்
'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2024 1:19 PM GMTதனுஷ் இயக்கும் 'ராயன்' படத்தில் துஷாரா விஜயன் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார்.
24 Feb 2024 1:54 PM GMTதனுஷ் இயக்கும் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் - புதிய போஸ்டரை பகிர்ந்த படக்குழு
'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 1:23 PM GMT