காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது-மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது-மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளதாகவும், அவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க வலியுறுத்துவோம் என்றும் நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
27 Aug 2022 4:57 PM GMT