பிக்பாஷ் லீக் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விலகல்!
ரஷித் கான் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
23 Nov 2023 5:10 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பித்த ரஷித் கான்!
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 4:55 AM GMTஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷித் கான்!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ரஷித் கான் அறிவித்துள்ளார்.
9 Oct 2023 6:17 AM GMTஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை : ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடம்..!
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.
29 March 2023 12:06 PM GMTஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்...!
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
30 Dec 2022 9:54 AM GMTஆசிய கோப்பையில் இந்த வீரர் தான் அதிக ரன்கள் அடிப்பார் - இந்திய வீரரை குறிப்பிட்ட ரஷித் கான்
ஆசிய கோப்பையில் இந்த வீரர் தான் அதிக ரன்கள் அடிப்பார் என இந்திய வீரரை ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார்.
27 Aug 2022 6:33 AM GMT