கர்நாடகாவில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது...!
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.
7 May 2023 10:53 AM GMTநான் உங்களுக்கு சேவை செய்வதற்கு கர்நாடகத்தில் வலுவான பா.ஜனதா ஆட்சியை தாருங்கள் - பிரதமர் மோடி
தாவணகெரேயில் நடந்த விஜய சங்கல்ப யாத்திரையின் நிறைவு பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசுகையில், நான் உங்களுக்கு சேவை செய்வதற்கு கர்நாடகத்தில் வலுவான பா.ஜனதா ஆட்சியை தாருங்கள் என்றார்.
25 March 2023 10:35 PM GMTவருணா சட்டசபை தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவு
கோலார் தொகுதியில் வெற்றி எளிதல்ல என்பதால், வருணா தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
18 March 2023 9:31 PM GMTதேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அறிவித்தார்.
24 Feb 2023 11:15 PM GMTகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரபரப்பு பதில்
குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
24 Dec 2022 10:28 PM GMTகர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்? முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரபரப்பு பதில்
குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
24 Dec 2022 9:45 PM GMTஉறுப்பினரை ஒருமையில் பேசிய மந்திரியை கண்டித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி; சபை ஒத்திவைக்கப்பட்டது
காங்கிரஸ் உறுப்பினரை மந்திரி ஒருமையில் பேசியதை கண்டித்து சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளியில் உண்டானது.
21 Dec 2022 9:09 PM GMTகுஜராத்தில் பா.ஜனதா அபார வெற்றி: கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?
குஜராத்தில் பா.ஜனதா அபாரமான வெற்றியை பெற்றுள்ள நிலையில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
9 Dec 2022 6:45 PM GMTதலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
தலித்-பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
21 Oct 2022 6:45 PM GMT40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை; அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
40 சதவீத கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று மாநில அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
23 Sep 2022 6:45 PM GMTபழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
23 Sep 2022 6:45 PM GMTஎதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர்: கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி-பரபரப்பு
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறித்து அவதூறு போஸ்டர் குறித்து கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Sep 2022 6:45 PM GMT