நடிகை ஆண்ட்ரியாவின் நோ என்ட்ரி டிரெய்லர்
‘நோ என்ட்ரி’ படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார், ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாசலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
20 Feb 2023 10:10 AM GMTஷாருக்கானின் மேனேஜர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
பூஜா தத்லானி பல தசாப்தங்களாக ஷாருக்கானின் தொழில்முறை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது ஆண்டு வருமானம் எத்தனை கோடிகள் என்பது விவாதப் பொருளாக மாறியது.
16 Feb 2023 10:36 AM GMTதவறாக நடக்க முயன்ற தமிழ்பட வில்லன்...! ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சி - ரஜினி பட நடிகை பரபரப்பு
தமிழ் மொழியில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என நான் விரும்பினேன் ஆனால் ரஜினி பட நடிகை வருத்தம்
15 Feb 2023 8:00 AM GMT"அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்க நல்ல பையனா பாருங்கள்" ரசிகைக்கு ஷாருக்கான் அட்வைஸ்
படத்தை புறக்கணிக்க ஒரு குழுவினர் சமூகவலைதளத்தில் பிரசாரம் செய்தனர். அதையும் முறியடித்து ஷாருக்கான் வசூலில் சாதனை படைத்து உள்ளது. .
10 Feb 2023 10:08 AM GMTநாக சைதன்யா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது...! உண்மையை போட்டுடைத்த நடிகை திவான்ஷா கவுசிக்
நாக சைதன்யா, திவ்யன்ஷா கவுசிக்கை காதலிப்பதாக வதந்திகள் பரவின.
4 Feb 2023 6:14 AM GMT2 ஹீரோயின்கள் ...! 180 படக்குழுவினர் ...!தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த தளபதி67 படக்குழு...!
நாளை முதல் காஷ்மீரில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். அங்கு விஜய், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளும், விஜய் - திரிஷா இடையேயான காதல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
31 Jan 2023 9:24 AM GMTஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்ச்சி ஒடிடியில் ஒளிபரப்பாகிறது
ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்ச்சி ஒடிடியில் ஒளிபரப்பாகிறது
19 Jan 2023 9:35 AM GMTமீண்டும் மோதும் விஜய்- அஜித் படங்கள்...!
அஜித் நடிக்கும் ஏகே 62 படமும், விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாகும் வாய்ப்பு உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Jan 2023 8:08 AM GMTஇது எவ்வளவு பெரிய கேவலம்...! நடிகை சனம் ஷெட்டி கோபம்
மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள்.
19 Jan 2023 5:04 AM GMTகோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு...! 2023-ம் ஆண்டிலும் இந்த நிலையா வருத்தம்...!
திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
18 Jan 2023 6:57 AM GMT'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஜய் ஆண்டனி காயம்
மலேசியாவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.
16 Jan 2023 10:49 AM GMTஎன் நிறம் மாறுகிறது...! தீவிர நோயால் பாதிப்பு நடிகை உருக்கமான பதிவு...!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா மோகன்தாஸ் தற்போது மற்றோரு தீவிர நோயால் பாதிக்கபட்டு உள்ளார்.
16 Jan 2023 5:40 AM GMT