குட்கா தடையை ஐகோர்ட் ரத்து செய்த விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 3:46 PM GMTகொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Jan 2023 6:44 AM GMTதமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்த 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
24 Dec 2022 1:39 PM GMT"அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மகப்பேறு குறைந்துள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அறுவை சிகிச்சை மகப்பேறு விரைவில் பூஜ்ஜிய நிலையை எட்ட முயற்சி முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2022 1:04 PM GMT"தமிழகத்தில் 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கைக் குழு அமைக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அறுவை சிகிச்சையின் போது கையாளப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
23 Nov 2022 5:34 PM GMT"அறுவை சிகிச்சை நிபுணர்களை தணிக்கை செய்யும் அமைப்பு குறித்து ஆலோசனை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இழப்பு என்பது யாராலும் ஈடுசெய்ய முடியாதது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
17 Nov 2022 10:10 AM GMTஈரோட்டில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் - மலை கிராமங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
மலைவாழ் மக்களுக்கு முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.
30 Oct 2022 5:17 PM GMTதீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
24 Oct 2022 12:15 AM GMT7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணிணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவ பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணிணிகளை முதல்-அமைச்சர் விரைவில் வழங்குவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2022 12:23 PM GMT"அரசு காப்பீட்டுத் திட்டத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2022 11:03 PM GMTபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வீடு திரும்புவார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
28 Sep 2022 4:36 PM GMT"நீட் தேர்வு முடிவுகள்; மாணவர்களை பெற்றோர் திட்டக் கூடாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
அதிகம் பேர் எழுதியதால் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7 Sep 2022 8:08 AM GMT