போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞரை அவரது பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
20 March 2024 4:31 PM GMTகாஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை
மொத்தம் 150 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
3 March 2024 3:55 PM GMTபரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Feb 2024 7:02 AM GMTகாஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மகா கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜைகள் கடந்த 23-ம் தேதி தொடங்கின.
26 Feb 2024 4:11 AM GMTகாஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்
1 Feb 2024 1:55 AM GMTசப்த ரிஷிகள் வழிபட்ட காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்கள்
அங்கீரஸ், அத்ரி, காசியபர், குத்சர், கவுதமர், வசிஷ்டர், பிருகு ஆகிய ரிஷிகள் காஞ்சிபுரத்தில் உள்ள வியாச சாந்தலீசுவரர் கோவிலுக்கு அருகில் தனித்தனியாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர்.
23 Jan 2024 7:25 AM GMTஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்
புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jan 2024 5:58 PM GMTஅரசு மருத்துவமனையில் அவலம்... மாப் குச்சிகளில் குளுக்கோஸ் பாட்டில் - வைரலாகும் வீடியோ
இச்சம்பவத்தால் மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லையா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
11 Jan 2024 8:20 PM GMTகாஞ்சிபுரத்தில் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
ரவுடிகள் தாக்கியதில் போலீசார் 2 பேர் படுகாயமடைந்தனர்.
27 Dec 2023 1:37 AM GMTஅதிகாலையில் திடீரென உடைந்த ஏரி.. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது.
12 Dec 2023 2:56 AM GMTதொடர் விடுமுறை... 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
11 Dec 2023 1:21 AM GMTஅரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றுவிட்டது.
10 Dec 2023 8:20 AM GMT