பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.

பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.

பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக கியூலெட் திரையைக் கொண்ட 43 அங்குல டி.வி.யையும், 55 அங்குலத்தில் 4-கே ரெசல்யூஷன் டி.வி.யையும் அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 8:58 AM GMT
நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்

நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்

நிசான் நிறுவனம், புதிதாக மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 8:55 AM GMT
ஆக்டிவா லிமிடெட் எடிஷன்

ஆக்டிவா லிமிடெட் எடிஷன்

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் கருப்பு நிற மெட்டாலிக் மற்றும் நீல நிற வண்ணங்களில் ஆக்டிவா லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 8:49 AM GMT
டெல் ஹப் மானிட்டர்

டெல் ஹப் மானிட்டர்

டெல் நிறுவனம் 24 அங்குல தொடு திரையுடன் கூடிய ஹப் மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 1:43 AM GMT
புதிய வண்ணத்தில் யமஹா எப்.இஸட். எஸ் எப் 1 வி 4

புதிய வண்ணத்தில் யமஹா எப்.இஸட். எஸ் எப் 1 வி 4

யமஹா மாடல் மோட்டார் சைக்கிளில் எப்.இஸட்.எஸ். மாடல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
11 Oct 2023 9:16 AM GMT
ஆக்டிவா லிமிடெட் எடிஷன்

ஆக்டிவா லிமிடெட் எடிஷன்

ஜப்பானின் ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற மாடல் ஆக்டிவா. இந்த மாடலில் தற்போது கருப்பு நிற மெட்டாலிக் மற்றும் நீல நிற வண்ணங்களில் லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
11 Oct 2023 9:13 AM GMT
பி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்

பி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்

பிரீமியம் வாகனங்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எக்சீட் ஐ.எக்ஸ் 1 என்ற பெயரில் முழுவதும் பேட்டரியில் இயங்கும் இ-காரை அறிமுகம் செய்துள்ளது.
11 Oct 2023 8:55 AM GMT
சோனிக் லாம்ப் ஹெட்போன்

சோனிக் லாம்ப் ஹெட்போன்

ரப்சர் இனோவேஷன் லேப் நிறுவனம் புதிதாக சோனிக் லேம்ப் என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
5 Oct 2023 6:51 AM GMT
லூனார் கோமெட் ஸ்மார்ட் கடிகாரம்

லூனார் கோமெட் ஸ்மார்ட் கடிகாரம்

போட் நிறுவனம் லூனார் கோமெட் என்ற பெயரில் கண்கவர் வண்ணங்களில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
5 Oct 2023 6:03 AM GMT
ராக் ஸ்விப்ட் வீடியோகேம் மானிட்டர்

ராக் ஸ்விப்ட் வீடியோகேம் மானிட்டர்

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக ராக் ஸ்விப்ட் என்ற பெயரில் 42 அங்குல திரையை (மானிட்டர்) அறிமுகம் செய்துள்ளது.
5 Oct 2023 5:57 AM GMT
அம்பரேன் பவர் ஹப் 200

அம்பரேன் பவர் ஹப் 200

அம்பரேன் நிறுவனம் பவர்ஹப் 200 என்ற பெயரிலான 60 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
5 Oct 2023 5:45 AM GMT
போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர்

போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பீம் 420 என்ற பெயரில் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
5 Oct 2023 5:00 AM GMT