சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானிதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
11 Feb 2024 12:35 PM GMTஇன்று சென்னை வருகிறார் ஜே.பி.நட்டா: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.
10 Feb 2024 10:01 PM GMTபா.ஜனதா நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
6 Feb 2024 5:24 PM GMTஜே.பி.நட்டா, 11-ந் தேதி சென்னை வருகை
பா.ஜனதா நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளார்.
4 Feb 2024 6:44 PM GMT'இந்தியா' கூட்டணி தோல்வியடைந்துள்ளது - ஜே.பி.நட்டா பேச்சு
குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
28 Jan 2024 2:28 PM GMTஎதிர்க்கட்சியாக இருக்கக்கூட காங்கிரஸ் தகுதியற்றது - ஜே.பி.நட்டா கடும் விமர்சனம்
காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம்.
10 Jan 2024 11:00 PM GMT'சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் நியாய யாத்திரைக்கு தயாராகிறார்கள்' - ஜே.பி.நட்டா தாக்கு
தங்கள் குடும்பத்துக்கு வெளியே யாரையும் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நாட்டை பற்றி பேசுவதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
1 Jan 2024 12:11 AM GMTஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம் - ஜே.பி.நட்டா பேச்சு
ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம் என்று ஜே.பி.நட்டா கூறினார்.
6 Oct 2023 4:26 AM GMTராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை - ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு
ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தியது. ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்தது.
1 Oct 2023 11:30 PM GMTபா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.
1 Oct 2023 12:23 AM GMTபகுஜன் சமாஜ் எம்.பி.யை அநாகரிகமாக பேசிய பா.ஜ.க எம்.பி., ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு
பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ரமேஷ் பிதுரி எம்.பி. சந்தித்து பேசினார்.
25 Sep 2023 11:09 PM GMTமுன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா இன்று சந்தித்து பேசினார்.
1 Sep 2023 12:17 PM GMT