19 வயது இளம்பெண் பலாத்காரம், வீடியோ, மிரட்டல்... 4 சிறுவர்கள் அட்டூழியம்
ஜார்க்கண்டில் இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
5 May 2024 11:12 PM GMTசெங்கல் சூளையில் வைத்து பலாத்காரம்: மனமுடைந்த 17-வயது சிறுமி தற்கொலை
செங்கல் சூளை அருகில் உள்ள மரத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2024 3:06 AM GMTகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்: வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
8 March 2024 1:07 AM GMTஅரியானா: 15 வயது சிறுமியை கடத்தி 20 நாட்களாக கூட்டு பலாத்காரம்
3 பேரும் சிறுமியை கடத்தி சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என போலீசார் கூறினர்.
4 March 2024 3:41 PM GMTபலாத்காரம், கொடூர தாக்குதல், துப்பாக்கி சூடு... தப்பி சென்ற குற்றவாளிக்கு நேர்ந்த கதி
காவல் நிலையத்திற்கு 20 மீட்டர் தொலைவிலேயே இளம்பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது.
27 Feb 2024 4:25 AM GMTஇளம்பெண்ணை மிரட்டி 6 ஆண்டுகளாக பலாத்காரம்: வாலிபர் கைது
நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டியை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2024 12:03 AM GMTதங்கும் விடுதியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் - கடலூரில் பரபரப்பு
போலீசார் விசாரணையில் சிறுமியை பெண் ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
29 Jan 2024 11:38 AM GMTதூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம்... 18 வயது சிறுவன் கைது
82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Jan 2024 1:43 AM GMTமகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி: 150 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
25 Jan 2024 8:56 PM GMTசகோதரர்களை ஏவி விட்டு... மனைவி பலாத்காரம், படுகொலை; வெளிச்சத்திற்கு வந்த கணவரின் வக்கிரம்
இந்த கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய பெண்ணின் கணவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார்.
24 Jan 2024 3:52 PM GMTகாதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த காதலன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
காதலனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
12 Jan 2024 4:51 AM GMTஆண் குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி: பலாத்காரம் செய்தது யார்? - போலீஸ் விசாரணை
9-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
11 Jan 2024 2:51 AM GMT