கும்பகோணம் நடன புரீஸ்வரர் சிவன் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சம்பந்தர் சிலை அமெரிக்காவில்  கண்டுபிடிப்பு

கும்பகோணம் நடன புரீஸ்வரர் சிவன் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட சம்பந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
20 Aug 2022 10:29 AM GMT