நடிப்பு பயிற்சியில் ரோஜா மகள் அன்ஷு மாலிகா

நடிப்பு பயிற்சியில் ரோஜா மகள் அன்ஷு மாலிகா

ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கும் நடிகை ரோஜா தனது மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
19 Aug 2022 8:17 PM IST