உதகையில் மலை ரயில் ஜூலை 30 வரை நீட்டிப்பு
சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
26 Jun 2023 3:09 PM GMTநீலகிரியில் 34 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே 34 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
8 May 2023 1:35 PM GMTஅதிக சத்து மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உதகையில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10 March 2023 8:24 AM GMTஉதகையில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த மாணவி உயிரிழப்பு..!
போட்டி போட்டு சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
9 March 2023 4:25 PM GMTஉதகை-குன்னூர் மலைப்பாதையில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மலைப்பாதையில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 Dec 2022 12:31 PM GMTமழையோடு பனியையும் சேர்த்து அழைத்து வந்த மாண்டஸ் புயல் - திணறும் ஊட்டி மக்கள்
உதகையில் மழையோடு பனிமூட்டமும் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
9 Dec 2022 11:12 AM GMTஉதகை அருகே அமைச்சர் ராமச்சந்திரன் சென்ற வாகனம் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு
அமைச்சர் மற்றும் கலெக்டர் சென்ற வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Nov 2022 9:11 AM GMTநூற்றாண்டு பள்ளிக்கு மூடுவிழா - அறக்கட்டளை உருவாக்கி பள்ளியை மீட்ட முன்னாள் மாணவர்கள்
உதகை அருகே மாணவர் சேர்க்கை குறைவால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட அரசு பள்ளியை முன்னாள் மாணவர்கள் மீட்டனர்.
16 Oct 2022 12:24 PM GMTஉதகையில் ரூ.119 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உதகை நகரின் 200வது ஆண்டு விழாவையொட்டி, ரூ.119 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
21 May 2022 7:46 AM GMTஉதகையில் தோடர் இன மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடி, செல்ஃபி எடுத்து உற்சாகம்
உதகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோடர் இன மக்களுடன் அவர்களது பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடினார்.
19 May 2022 3:57 PM GMT