சாதி, மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது; கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சாதி, மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது; கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்து பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
7 May 2023 12:12 AM GMT
கருணாநிதி நினைவாக, சென்னை மெரினாவில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி

கருணாநிதி நினைவாக, சென்னை மெரினாவில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி

முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படுகிறது.
30 April 2023 12:18 AM GMT
வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்..!

வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்..!

வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 April 2023 4:54 AM GMT
அய்யா....அய்யா... இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்-அமைச்சரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி...!

அய்யா....அய்யா... இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்-அமைச்சரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி...!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
2 Feb 2023 7:27 AM GMT
படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்

படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று டைரக்டர் பேரரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
30 Jan 2023 8:15 AM GMT
இந்தி திணிப்புக்கு கண்டன ஆர்ப்பாட்டம் - கொல்கத்தாவில் அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள்...!

இந்தி திணிப்புக்கு கண்டன ஆர்ப்பாட்டம் - கொல்கத்தாவில் அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள்...!

இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.
14 Oct 2022 2:01 AM GMT
சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதையை இழந்து நான் யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் என்றும், நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பாக பேசினார்.
13 Oct 2022 5:59 PM GMT
நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

"நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல; தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Oct 2022 8:08 AM GMT
கருணாநிதி உருவப்படத்துக்கு, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதி உருவப்படத்துக்கு, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பெரியார், அண்ணா சிலைகளுக்கும், கருணாநிதி உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2 Oct 2022 7:31 PM GMT
மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு இருக்கும் போல... எனக்கு தெரியாது - அண்ணாமலை

'மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு இருக்கும் போல... எனக்கு தெரியாது' - அண்ணாமலை

கடைசி காலத்தில் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதி முடித்தார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
21 Sep 2022 12:41 PM GMT
சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

புதிதாக நீதிபதிகள் நியமிக்கப்படும்போது அனைத்து சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
4 Sep 2022 9:26 PM GMT
ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
25 Aug 2022 4:18 PM GMT