'அயலான்' திரைப்படத்தின் 'மாஞ்சா நீ' பாடல் வெளியானது
பொங்கலை முன்னிட்டு 'அயலான்' படம் 12-ம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
10 Jan 2024 3:30 PM GMTகமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள் - படக்குழு அறிவிப்பு
37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
10 Jan 2024 1:36 PM GMT'மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்' - ஏ.ஆர். ரகுமானுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
6 Jan 2024 8:18 AM GMTஏ.ஆர். ரகுமானுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
6 Jan 2024 7:47 AM GMTவிஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்
பசியாற்றிய வள்ளல் என்று விஜயகாந்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழ்ந்துள்ளார்.
28 Dec 2023 3:50 PM GMTலால் சலாம் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு
"தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை லைகா நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
18 Dec 2023 12:32 PM GMTஐ.நா. தலைமையகத்தில் ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் புகைப்படம்
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார்
10 Oct 2023 10:38 AM GMTஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 Sep 2023 1:46 PM GMTஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி - ஏசிடிசி நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக ஏசிடிசி நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Sep 2023 10:49 AM GMTஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: மத உணர்வைத் தூண்டி ஆதாயம் தேட நினைக்கும் சக்திகளை ஒதுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
மத உணர்வைத் தூண்டி ஆதாயம் தேட நினைக்கும் சக்திகளை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 Sep 2023 1:54 PM GMTஇசை நிகழ்ச்சி குளறுபடி; ஏ.ஆர்.ரகுமான் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? - சீமான் கண்டனம்
ஏ.ஆர்.ரகுமான் மீதான தனிப்பட்ட தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல என சீமான் தெரிவித்துள்ளார்.
13 Sep 2023 6:00 AM GMTஇசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
13 Sep 2023 1:37 AM GMT