8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 8-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
4 April 2024 5:30 PM GMTபுதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 March 2024 1:17 PM GMTபுதுக்கோட்டையில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருட்கள், படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், அதிகாரிகள் இதனை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 5:51 AM GMT11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
திருவப்பூர் மாசித்திருவிழா தேரோட்டத்தையொட்டி வரும் 11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 4:41 PM GMTபுதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் - கார் மோதி விபத்து - ஒருவர் பலி
புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
4 Feb 2024 3:46 AM GMTவாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்
அண்டகுளம் விலக்கு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2024 9:31 AM GMTபுதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை
கடந்த டிசம்பர் 13-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
26 Jan 2024 6:23 AM GMTஅண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன் - புதுக்கோட்டையில் பயங்கரம்
சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Jan 2024 10:41 AM GMTபுதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
18 Jan 2024 4:02 AM GMTதமிழக மீனவர்கள் 32 பேர் கைது... 5 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
13 Jan 2024 1:52 PM GMTபஸ்சின் மேற்கூரையில் ஏறி மின்வயரை கடித்த வாலிபர்.. பயணிகள் பீதி
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பஸ்சின் மேலே நின்று குதிக்கப்போவதாக அவர் மிரட்டியதால், பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
6 Jan 2024 6:55 AM GMT2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தச்சங்குறிச்சியில் தொடங்கியது
6 Jan 2024 2:13 AM GMT